Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
துவங்கியது தொட்டிய நாயக்கர் அரசியல் திருப்புமுனை மாநில மாநாட்டுப்பணிகள்.

துவங்கியது தொட்டிய நாயக்கர் அரசியல் திருப்புமுனை மாநில மாநாட்டுப்பணிகள்.

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் விடுதலைக்களம் சார்பில் வருகிற பிப்ரவரி 28ஆம் தேதி அன்று *தொட்டிய நாயக்கர் அரசியல் திருப்புமுனை மாநில மாநாடு*நடைபெறும் என்று விடுதலைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தது. 



பிரமாண்டமுறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த மாநாட்டுப்பணிகளை கடந்த 16.01.2021 அன்று தொடங்கிவைத்து அந்தியூரில் பிரசாரக் கூட்டமும் கொடியேற்று விழாவும் நடைபெற்றது.


இவண்,

விடுதலைக்களம்,       

தலைமையகம்,                                      

நாள்: 16.01.2021

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Mr.Ko.Nagarajan viduthalaikalam Thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண