Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
அரசு பணிநியமனம் பெற்ற கட்டபொம்மன் நேரடி வாரிசு பொறுப்பேற்பு!

அரசு பணிநியமனம் பெற்ற கட்டபொம்மன் நேரடி வாரிசு பொறுப்பேற்பு!

தமிழக முதல்வரிடம் கடந்த 08.01.21 அன்று பணிநியமன உத்திரவினைப்பெற்ற வீரபாண்டிய கட்டபொம்மனின் நேரடி வாரிசுதாரர் திரு.கஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை அவர்களின் மகள் திருமதி.முருகதேவி அவர்கள், இன்று (11.01.21) திருநெல்வேலியிலுள்ள மண்டல தொல்லியல்துறை அதிகாரியிடம் வழங்கி பணியில் இணைந்தார். மண்டல அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்சியில் திரு.வீமராஜா அவர்களும், திரு.மாரிச்சாமி அவர்களும் பங்கேற்றனர். 


குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண