Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
உள்ளூர் மக்களின் உற்சாக வரவேற்பில் திளைத்த தலைவர்! - பணிசிறக்க வாழ்த்துகள்!

உள்ளூர் மக்களின் உற்சாக வரவேற்பில் திளைத்த தலைவர்! - பணிசிறக்க வாழ்த்துகள்!

நெல்லை,தூத்துக்குடி,தென்காசி மாவட்ட வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்குழு உறுப்பினராக, அதிமுக தூத்துக்குடி மாவட்ட பிரதிநிதியும், வைப்பார் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவருமான திரு.செண்பகப்பெருமாள் அவர்கள் இன்று (06.01.21) பதவி ஏற்றுக்கொண்டார்.


இதனைத்தொடர்ந்து, தனது சொந்த ஊரான வைப்பார் கிராமத்திற்கு வருகை தந்த திரு.செண்பகப் பெருமாள் அவர்களுக்கு ஊர்பொதுமக்கள் சார்பாக பட்டாசு வெடித்து, பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில்  ஊர் பெரியோர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு திரு.செண்பகப்பெருமாள் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

வரவேற்பு நிகழ்ச்சியின் முடிவில்,வைப்பாரிலுள்ள மாவீரன் வீரபாண்டியகட்டபொம்மன் நினைவு ஆலயத்தில் மாலை அணிவித்து வழிபாடு செய்தார்.

ஒழுங்குமுறை விற்பனைக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரு.செண்பகப்பெருமாள் அவர்களுக்கு சென்னை,வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் வாழ்த்துகள்.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Mr.Shenbagaperumal thotttianaicker Thottianaicker

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண