Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
கொல்லவார் சங்க பொதுச்செயலாளர் திரு.மகாலிங்கம் காலமானார்- கண்ணீர் அஞ்சலி..

கொல்லவார் சங்க பொதுச்செயலாளர் திரு.மகாலிங்கம் காலமானார்- கண்ணீர் அஞ்சலி..

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகேயுள்ள சிந்தாமணியைச் சேர்ந்தவரும், சென்னை கொல்லவார் சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளருமான திரு.மகாலிங்கம் (70) அவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில், சென்னை,வடபழனியில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார்-உறவினர்களுக்கும், கொல்லவார் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு thottianaicker Thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண