Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
உரிமையோடு அரசியல் கட்சிகளை வலியுறுத்த வேண்டும்-திரு.காசிராஜன் பேச்சு

உரிமையோடு அரசியல் கட்சிகளை வலியுறுத்த வேண்டும்-திரு.காசிராஜன் பேச்சு

2021-சட்டமன்றத்தேர்தலில் கம்பளத்தாரின் வாக்கு எதற்கு? என்ற தலைப்பில் நடைபெற்ற காணொளி விவாதமேடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மூத்த அரசியல் தலைவர் திரு.காசிராஜன் அவர்கள், 18-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வசிக்கும் கம்பளத்து இனம், அரசியல் உரிமைகளை கட்சிகளிடம் தொடர்ந்து வலியுறுத்திப்பெறவேண்டும் என்று பேசினார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...


குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Mr.Kasirajan Aruppukkottai Mr.Kasirajan thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண