இன்று (14.10.2020) பிறந்தநாள் காணும் இராஜகம்பள மகா ஜனசங்கத்தின் பொதுச்செயலாளரும், அகில இந்திய தெலுகு சம்மேளனத்தின் துணைத்தலைவரும், சென்னை.வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நன்கொடையாளரும், பிரபல தொழிலதிபருமான ஊத்துக்குளி திரு.P.S.மணி (9443060325) அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
இவண்,
வீ.க.பொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.