Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
தெலுங்கின காவலர் Dr.CMK ரெட்டி அவர்களுக்கு இனிய பிறந்தநாள்.

தெலுங்கின காவலர் Dr.CMK ரெட்டி அவர்களுக்கு இனிய பிறந்தநாள்.

இன்று (06.10.2020) பிறந்தநாள் காணும் அகில இந்திய தெலுங்கு சம்மேளனத்தின் நிறுவன தலைவரும், தலைநகர் சென்னையில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 258-வது பிறந்தநாளை மாநிலக்கல்லூரியில் பல்லாயிரக்கணக்கோர் முன்னிலையில், இந்திய உபகண்டத்தின் மாட்சிமை பொருந்திய துணைஜனாதிபதி அவர்களின் தலைமையில் கொண்டாடி, மாவீரனுக்கு புகழ்மகுடம் சூட்டி, தமிழகத்தில் வாழும் லட்சோப லட்சம் கம்பளத்தார்களை பெருமைப்படுத்தியவரும், புகழ்பெற்ற மருத்துவருமான Dr.CMK.ரெட்டி அவர்களை, லட்சோப லட்சம் கம்பளத்தார்கள் சார்பில் வாழ்த்தி வணங்குகிறோம்.


இவண்...

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம்,சென்னை.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Dr.CMK Reddy

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண