Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
திராவிடர் கழக மூத்த முன்னோடி திரு.தி.நடராஜ் காலமானார் - கண்ணீர் அஞ்சலி...

திராவிடர் கழக மூத்த முன்னோடி திரு.தி.நடராஜ் காலமானார் - கண்ணீர் அஞ்சலி...

கோவை மாவட்டம், மதுக்கரை ஒன்றியம், மாச்சே கவுண்டன் பாளையம் கிராமத்தை சேர்ந்தவரும்,  தந்தை பெரியாரின் பெருந்தொண்டரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடிகளில் ஒருவருமான தி.நடராஜ் அவர்கள் இன்று (27.09.2020) காலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தொட்டி நாயக்கர் ராஜ கம்பளத்தார் சார்பிலும் திராவிட முன்னேற்றக் கழக கிளை கழகத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,

திரு.K.மாசிலாமணி,                                                                                                                                                                                        ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும்                                                                                                                                            கோவை கிழக்கு மாவட்ட திமுகழக பொறுப்புக்குழு உறுப்பினர்.                                                                                


குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு K.Masilamani

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண