Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
அமரரானார் T.M.R. @ அரங்கசாமி அவர்கள்- கண்ணீர் அஞ்சலி.

அமரரானார் T.M.R. @ அரங்கசாமி அவர்கள்- கண்ணீர் அஞ்சலி.

ம.தி.மு.க காரமடை மேற்கு ஒன்றிய அவைத்தலைவரும், த.வீ.க.பொ.பண்பாட்டுக்கழகத்தின் மாநில துணைத்தலைவரும், காரமடை அரங்கநாதர் திருக்கோவில் அறங்காவலர்குழு உறுப்பினரும், சிறந்த சமுதாய முன்னோடியுமான திரு.T.M.R. என்று அன்புடன் அழைக்கப்படும் T.M.அரங்கசாமி (இவரைப்பற்றி மேலும் விபரங்களுக்கு நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) அவர்கள் இன்று காலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்திற்கும், பண்பாட்டுக்கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது ஆத்மா அரங்கநாதன் திருவடிகளில் சாந்தியடைய வேண்டுகிறோம்.

இவண்,

வீ.பா.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Mr.T.M.Arangasamy

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண