Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
காலமானார்-இராசிபுரம்-திரு.M.கணேசன்.

காலமானார்-இராசிபுரம்-திரு.M.கணேசன்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகேயுள்ள, இராமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவரும்,  நெடுஞ்சாலைத்துறையின் முன்னாள் தலைமை பொறியாளரும்,  சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின்  நன்கொடையாளருமான மறைந்த திரு.நல்லப்பன் B.E., அவர்களின் சகோதரர் திரு.கணேசன் அவர்கள் இன்று (23.07.2020) காலை மாரடைப்பால் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர்கள்,உற்றார்-உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Rasipuram-Mr.Ganesan.

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண