Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
கட்டபொம்மனுக்கு வெள்ளையத்தேவன் போல் கம்பளத்தார்க்கு துணைநிற்போம்- நேதாஜி சுபாஷ் சேனா-வழக்கறிஞர்.மகாராஜன்

கட்டபொம்மனுக்கு வெள்ளையத்தேவன் போல் கம்பளத்தார்க்கு துணைநிற்போம்- நேதாஜி சுபாஷ் சேனா-வழக்கறிஞர்.மகாராஜன்

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனை இழிவுபடுத்தும் வகையிலும், கம்பளத்தார்களை மிரட்டும் தொனியிலும் பேசிவரும் தீரன் திருமுருகனுக்கு நேதாஜி சுபாஷ் சேனா-வின் வழக்கறிஞர் திரு.மகாராஜன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கட்டபொம்மனுக்கு வெள்ளையத்தேவன் போல் கம்பளத்தாருக்கு துணைநிற்போம் என்றும் கூறியுள்ளார். வழக்கறிஞர் திரு.மகாராஜன் அவர்களுக்கு சென்னை.வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.


குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Netaji Subash Sena-Makarajan

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண