மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தன் இறுதி மூச்சுவரை புகழ் பரப்பி, பெருமைசேர்த்த தமிழரசு கட்சியின் தலைவர், மறைந்த திரு.மா.பொ.சி.அவர்களின் 115-ஆவது பிறந்த நாளையொட்டி நாளை(26.06.2020) காலை 11.00 மணி அளவில் இராசிபுரம், பழைய பேருந்து நிலையம் அருகே அன்னாரின் படத்திற்கு விடுதலைக்களம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் திரு.கொ.நாகராஜன் அவர்கள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். அனைவரும் வருக.
மா.பொ.சி.அவர்களின் 115-ஆவது பிறந்தநாள் - விடுதலைக்களம் அழைப்பு.
குறிச்சொற்கள்