திருச்செங்கோடு நகராட்சி குப்பைக் கழிவுகள், அணிமூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. தற்பொழுது குப்பை கழிவுகள் மலைபோல் குவிந்துள்ளதை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அணிமூர் ஊ.ம.தலைவர் திரு.தாமரைச்செல்வன் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்ததைத் தொடர்ந்து, உடனடியாக அந்த இடத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்

தகவல் உதவி:திரு.தாமரைச்செல்வன், தி.கோடு.