Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.அன்பழகன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.அன்பழகன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும்,  சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு.ஜெ. அன்பழகன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி  அதிர்ச்சி அளிக்கிறது.  சிறந்த முன்னனி தளகர்த்தரை  இழந்து வாடும் திமுகழகத்திற்கும், அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்கள் மற்றும்  நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.                                                                       இவண்:- வீ.பா.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Sattamanra Uruppinar Mr.J. Anbalagan

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண