Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
பளபளக்கும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை

பளபளக்கும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை

                       வீரத்தின் விளைநிலத்தில் வெள்ளை மாளிகையே அதிசயத்து போகும் அழகு.   

                   

இரவில் ஒளிரும் கோட்டையின் கண்கொள்ளாக்காட்சி

கோட்டை பராமரிப்பு பணிக்கு நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கும், கோட்டை பராமரிப்பு பணியை மேற்கொள்ள தமிழக அரசை அணுகி வெற்றி பெற்று, பராமரிப்பு பணியுடன், கோட்டையின் உள்ளேயுள்ள வீர சக்கதேவி கோவிலில் அலுவலகம்,லைப்ரரி,லேண்ட் ஸ்கேப்பிங்க் பணிகளை கோவில் கமிட்டியின் சொந்த நிதியில் மேற்கொண்டுவரும் பாஞ்சாலங்குறிச்சி கோவில் கமிட்டிக்கும் நன்றி…நன்றி…நன்றி. பாஞ்சையின் புதிய பொழிவையும்,அழகையும் காண மே-08,09 தேதியில் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்கு படைதிரண்டு வாரீர்…வாரீர்.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு பளபளக்கும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண