Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
வையப்ப நாயக்கர் மகன் இயற்கை எய்தினார்

வையப்ப நாயக்கர் மகன் இயற்கை எய்தினார்

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம்,  மேலமுடிமன்னார் கோட்டை,  இராஜகம்பள மகாஜன சங்கத்தின்  மாநில முன்னாள் தலைவர் வையப்ப நாயக்கர் அவர்களின் மகனும், ஓய்வு பெற்ற டிஎஸ்பி ஜெயராஜ்,  பாலுச்சாமி நாயக்கர் மற்றும் வை.மலைராஜன் ஆகியோரது உடன் பிறந்த சகோதரருமான வை.சுப்புராம்  (VAO-ஓய்வு) இன்று (6/10/23 ) அதிகாலை 1.10 மணியளவில் உடல் நலக்குறைவால் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரின் மறைவுக்கு சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Vaiyappa Naicker Thottianaicker www.thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண