Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
உங்கள் www.thottianaicker.com இணையதளம், சமுதாய நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு

உங்கள் www.thottianaicker.com இணையதளம், சமுதாய நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு

அன்பு சொந்தங்களே, உங்கள் www.thottianaicker.com இணையதளம், சமுதாய நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்கு குறைந்த பட்சம் 1000 சந்தாதாரர்கள் (Subscibers) தேவை. இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. முற்றிலும் இலவசமே. நீங்கள் செய்யவேண்டியது மேலே நீல நிறத்திலுள்ள (இதன் பெயர்:லிங்க்) https://… என தொடங்கும் எழுத்தின் மீது விரல் வைக்கவும். இப்பொழுது “தொட்டிய நாயக்கர் தகவல் களஞ்சியம்” யூடியூப் சேனல் திரையில் தோன்றும். (உங்கள் செல்போனில் இன்டர்நெட் சிக்னலை உறுதி செய்து கொள்ளுங்கள்). திரையில் சிவப்பு நிறத்திலுள்ள “Subscribe” என்ற இடத்தில் விரல் வைத்து அழுத்தவும். இப்பொழுது உங்கள் சந்தா உறுதி செய்யப்பட்டு விட்டது.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு உங்கள் www.thottianaicker.com இணையதளம் சமுதாய நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண