Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
ஈசநத்தம் ஊ.ம.தலைவருக்கு காவல்துறை உயர் அதிகாரி பாராட்டு.

ஈசநத்தம் ஊ.ம.தலைவருக்கு காவல்துறை உயர் அதிகாரி பாராட்டு.

கரூர் மாவட்டம் ஈசநத்தம் ஊராட்சியில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவை கடுமையாக பின்பற்றும் வகையில் ஒலிபெருக்கியில் மூலமும், சிசிடிவி கேமரா மூலமும் கண்காணிப்பை மேற்கொண்டு வரும் 

ஊராட்சி மன்றத் தலைவர் திரு.M.N.ராமசாமி அவர்களுக்கு கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பாண்டியராஜன் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.


குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு நம்ம தலைவருக்கு காவல்துறை உயர் அதிகாரி பாராட்டு.

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண