Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
இன்ஸ்பெக்டர் இல்ல திருமணவிழா - தலைவர்கள் நேரில் வாழ்த்து!

இன்ஸ்பெக்டர் இல்ல திருமணவிழா - தலைவர்கள் நேரில் வாழ்த்து!

சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மூத்த தலைவரும், காவல்துறை ஓய்வுபெற்ற ஆய்வாளருமான திரு.காளியப்பன் இல்ல திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை ரெட்ஹில்ஸ் தனலட்சுமி மஹாலில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்டம், மு.மாவட்ட கவுன்சிலர் துரைபாண்டி, விருதுநகர் மாவட்டம் எரிசநத்தம் சங்கையா, மதுரை கப்பலூர் ராஜேந்திரன் உள்ளிட்ட சமுதாய தலைவர்கள் கலந்துகொண்டு மணமக்கள் இராஜேந்திர பிரசாத்-அர்ச்சனா ஸ்ரீ ஆகியோரை வாழ்த்தினர். 

அதேபோல் வீ.க.பொ.இராஜகம்டள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் தலைவர் இராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் பெருமாள், மண்டல ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம், மண்டல பொறுப்பாளர்கள் குருசாமி, செல்வராஜ், தங்கவேல், எஸ்.எஸ்.செல்வராஜ், முகப்பேர் இராஜா, குருசங்கர், ஈரநாகு மற்றும் தொழிலதிபர் முத்துக்குமார், ஆசிரியர் ஆனந்த பூபதி, அர்ஜூன்,  வேல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் 

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Inspectors House Wedding Thottinaicker www.thottinaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண