த.வீ.ப.கழகத்தின் முன்னாள் தலைவரும், பேரையூர் ஜமீன்தாரருமான அரிமா கவிஞர் திரு.மு.பரத பாண்டியன் அவர்களுக்கு விடுதலைக்களம் சார்பில் செம்மார்ந்த நினைவஞ்சலியை காணிக்கையாக்குகிறோம்.கம்பளத்தாரின் கடைசிசொட்டு இரத்தம் உள்ளவரை நின்புகழ் நிலைத்து நிற்கும்.
வாழ்க ஜமீன்தார் புகழ்…. வெல்க அவர் லட்சியம்…