Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
இராஜகம்பளத்தாருக்கு மா.செ. பதவி வழங்குக – டாக்டர்.சி.எம்.கே.ரெட்டி கோரிக்கை

இராஜகம்பளத்தாருக்கு மா.செ. பதவி வழங்குக – டாக்டர்.சி.எம்.கே.ரெட்டி கோரிக்கை

அஇஅதிமுக வில் காலியாக உள்ள விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு, அந்த மாவட்டத்தில் அதிகமாக வசிக்கும் இராஜகம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு வழங்கக்கோரி, தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருக்கு அகில இந்திய தெலுங்கு சம்மேளனத்தின் (AITF) தலைவர் பேராசிரியர். Dr.CMK.ரெட்டி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

postgallery(14)

இராஜகம்பளத்தார் சமுதாயத்தினரின் அரசியல் வளர்ச்சிக்காக குரல் கொடுக்கும் திரு. Dr.CMK.ரெட்டி அவர்களுக்கும், அகில இந்திய தெலுங்கு சம்மேளனத்திற்கும் இராஜகம்பளத்தார் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.



குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு District Secretory post to Rajakambalathar - Dr.CMK.Reddy

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண