Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
உலக வரலாற்றில் ஒப்பற்ற சமர் செய்த ஊமைத்துரை-சிவத்தையா

உலக வரலாற்றில் ஒப்பற்ற சமர் செய்த ஊமைத்துரை-சிவத்தையா

சுதந்திர போராளிகளுக்கு தூக்குத் தண்டனை விதித்த வெள்ளையர்களை தூக்கிலிட்டதற்கான வரலாற்று ஆவணம் உள்ள போராளிகள் பாஞ்சாலங்குறிச்சி ஊமைத்துரை மற்றும் சிவத்தையா என்ற ஜெகவீரராமகட்டபொம்மன் மட்டுமே…

வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்டதற்கு பழிக்குப்பழியாக 4வெள்ளையர்களை 21-01-1801ல் தூக்கிலிட்ட ஊமைத்துரையும் சிவத்தையாவும் “உலகிலேயே வெள்ளையர்களை தூக்கிலிட்ட முதல் போராளி” என வெள்ளையர்கள் ஆவணம் கூறுகிறது…


ஒரு தேசியவிருது பெற்ற புத்தகத்தில் 10 பேரை ஊமைதுரை தூக்கிலிட்டதாக செய்தி உள்ளது. நமக்கு கிடைத்த வெள்ளையர்களின் ஆவணத்தில், 4பேரை தூக்கிலிட்டது மட்டுமே கிடைத்துள்ளது. மீதி 6பேரை கொன்றதற்கான ஆவணம் கிடைத்தபின் பதிவு திருத்தி அமைக்கப்படும்.



குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Umaithurai Sivaththaiya Thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண