Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
சத்தான சுவையான ஈவினிங் ஸ்நாக்ஸ்! கேழ்வரது சிமிலி!

சத்தான சுவையான ஈவினிங் ஸ்நாக்ஸ்! கேழ்வரது சிமிலி!

தேவையான பெருள்கள்

கேழ்வரகு மாவு -1 கப்
வெல்லம் - 3/4 கப்
வேர்க்கடலை - 1/4 கப்
உப்பு
நேய்

சிறுதானிய வகையை சேர்ந்தது தான் “கேழ்வரகு”. குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கவும், நல்ல உடல் மற்றும் மன வளர்ச்சி பெறவும் அவர்கள் சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவு உண்ண வேண்டும். 

செய்முறை 

கேழ்வரகு மாவுடன் சிறிதளவு தண்ணீர் மற்றும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.  பிசைந்த மாவை அடை பேன்று தட்டி சப்பாத்தி கல்லி போட்டு  விட்டு நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். கடையில் வைத்து அதில் வேர்க்கடலை சேர்ந்து வருத்து எடுத்துக்கொள்ளவும். மிக்சி ஜாரில் வருத்து வைத்த வேர்க்கடலை, வெல்லம், வேகவைத்த ராகி அடை மூன்றையும் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். பின் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அத்துடன் சிறிதளவு நேய் சேர்த்து சிறு சிறு உருண்டையாக பிடித்துக்கொள்ள வேண்டும்.  சத்தான, சுவையான, எளிமையான கேழ்வரகு சிமில் தயார்.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Raagi Simili Thottianaicker www.thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண