வீர வணக்கம் அமரர்.திரு.க.சுப்பு.B.A.,BL., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். அரசியலில் இடி, மின்னல், முழக்கமாக வாழ்ந்தவர். ஒட்டுமொத்த கம்பளத்தாரின் ஒரே அரசியல் முகவரி. நினைத்ததைப் பேசும் அஞ்சாநெஞ்சன். அருவியாய் பேசும் ஆற்றல்மிகு பேச்சாளர். எண்ணிலடங்கா சாதனைக்கு சொந்தக்காரர். திரு.க.சுப்பு அவர்களின் 79-ஆவது நாளில் இராஜகம்பளத்தாரின் செம்மார்ந்த வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
திரு.க.சுப்பு Ex.M.L.A., அவர்களுக்கு இராஜகம்பளத்தாரின் வீரவணக்கம்
குறிச்சொற்கள்