Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
சமுதாய தியாகிகள் - ஜி.தும்மலப்பட்டி - திரு.பெருமாள் நாயக்கர்

சமுதாய தியாகிகள் - ஜி.தும்மலப்பட்டி - திரு.பெருமாள் நாயக்கர்

அமரர்.திரு.பெருமாள் நாயக்கர் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், ஜி.தும்மலப்பட்டியை சேர்ந்தவர் திரு.பெருமாள் நாயக்கர் அவர்கள். இராஜ கம்பளம் மகாஜன சங்கத்தின் துணை தலைவராக தன் வாழ்நாள் முழுவதும் சேவை செய்ததுடன்,தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் துணைத்தலைவராகவும் பணியாற்றினார்.  காங்கிரஸ் பேரியக்கத்தில் நிலக்கோட்டை ஜில்லா போர்டு பிரசிடென்ட்டாக பதவி வைத்தவர். தொட்டிய நாயக்கர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தோர் பட்டியலில் சேர்க்ககோரி திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு போராட்டங்களையும், பேரணிகளையும் நடத்திக்காட்டியவர்.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Mr.Perumal Naicker Thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண