Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
 நன்கொடையாளர் இல்ல திருமணவிழா! தலைவர்கள் நேரில் வாழ்த்து.

நன்கொடையாளர் இல்ல திருமணவிழா! தலைவர்கள் நேரில் வாழ்த்து.

சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பர்பிள் கிளப் நன்கொடையாளர் (ரூ.இரண்டு லட்சம்) சி.கணேசன் இல்ல திருமண வரவேற்பு இன்று மாலை கோவை, ஈச்சனாரியில் நடைபெற்றது. 


இதில் திமுக வட்டச் செயலாளர் ஈச்சனாரி மகாலிங்கம், அதிமுக ஒன்றிய செயலாளர் சிவசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் மாசிலாமணி, ஊராட்சி கழக செயலாளர் தேவராஜ்,  கமுதி, இடையன்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் தங்கம், காளிமுத்து உள்ளிட்ட பலர் மணமக்களை நேரில் வாழ்த்தினர். 

வீரபாண்டிய கட்டபொம்மன் நலச்சங்கத்தின் சார்பில் பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ், மண்டல ஒருங்கிணைப்பாளர் தங்கம்,  மண்டல பொறுப்பாளர் சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்கள் சக்திவேல்-மோனிஷா இணையரை வாழ்த்தினர். 

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண