Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
சமுதாய தியாகிகள் - ஒண்டிவலவு - திரு.டி.எம்.ராஜண்ணன்

சமுதாய தியாகிகள் - ஒண்டிவலவு - திரு.டி.எம்.ராஜண்ணன்

அமரர்.திரு.டி.எம்.ராஜண்ணன்(எ)ராஜுநாயக்கர் 

அமரர்.திரு.டி.எம்.ராஜண்ணன்(எ)ராஜுநாயக்கர் : ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள ஒண்டிவலவு கிராமத்தை சேர்ந்தவர். காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து பணியாற்றியவர். சத்தியமங்கலம் பகுதியில் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை அமைக்க பட்டக்காரர்.திரு.R.திம்ம நாயக்கருடன் இணைந்து ஆலை நிர்வாகத்துடன் ஒத்துழைத்ததின் விளைவாக, சத்தியமங்கலம்  பகுதி வளர்ச்சியடையவும், அதன் மூலம் அப்பகுதியைச் சேர்ந்த சமுதாய இளைஞர்கள் பெறுமளவில் வேலைவாய்ப்பிணை பெற்றிடக் காரண கர்த்தாவாக இருந்தவர். தமிழகம் முழுவதும் சமுதாயப் பணியின் காரணமாக அறியப்படுபவர்.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Mr.D.M.Rajannan Thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண