Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
சமுதாய தியாகிகள் - பாச்சல் - திரு.முத்து நாயக்கர்

சமுதாய தியாகிகள் - பாச்சல் - திரு.முத்து நாயக்கர்

அமரர்.திரு.முத்து நாயக்கர் : நாமக்கல் மாவட்டத்தில் மிகப்பெரும் நிலச்சுவான்தாராகவும், தொழில் அதிபராகவும் விளங்கியவர். ஏழுமலையான் டிரேடர்ஸ் என்ற நிறுவனைத்தை தொடங்கி கோழிப்பண்ணை, சாகோ பாக்டரி, ரைஸ் மில் என பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தவர். சமுதாயத்தின் மீது மிகுந்த பற்றுள்ள திரு.முத்து நாயக்கர் அவர்கள் 1980-90 களில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் கிடைப்பதில் இருந்த தடைகளை நீக்க அரும்பாடுபட்டதுடன், அதற்காக பெருமளவில் பொருட்செலவும் செய்தார்.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Mr.Muthu Naicker Thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண