Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
அமைதியாக சாதித்து மறைந்தவர்!-  பி.எஸ்.துரைக்கு புகழாரம்.

அமைதியாக சாதித்து மறைந்தவர்!- பி.எஸ்.துரைக்கு புகழாரம்.

சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் கட்டிட நங்கொடையாளரும், ஊத்துக்குழி தொழிலதிபருமான திரு.P.S.துரை அவர்கள் கடந்த ஜனவரி மாதம் 29-ஆம்தேதி காலமானார். அன்னாருக்கு புகழஞ்சலி செலுத்துவகையில் காணொலி கூட்டம் கடந்த 12.02.2022 அன்று மாலை நடைபெற்றது. அப்பொழுது பேசிய பல தலைவர்கள் திரு.துரை அவர்களின் பணிகளை நினைவுகூர்ந்தனர். தலைவர்களின் பேச்சின் முழு விபரம் வீடியோவில்....


குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு P.S.Durai Thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண