Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
சமுதாய தியாகிகள் - பிள்ளையார் நத்தம் - திரு.திருப்பதி நாயக்கர்

சமுதாய தியாகிகள் - பிள்ளையார் நத்தம் - திரு.திருப்பதி நாயக்கர்

அமரர்.திரு.திருப்பதி நாயக்கர்

அமரர்.திரு.திருப்பதி நாயக்கர் :  விருதுநகர் மாவட்டம், பிள்ளையார் நத்தத்தை சேர்ந்தவர். தமிழக அரசின் காதித் துறையில் மேலாளராகப்  பணியாற்றி, ஒய்வுக்குப்பின் ஊராட்சிமன்றத்  தலைவராகி தன் பொதுநல சேவையை தொடர்ந்தார். நமது சமுதாயத்திற்கும் நமது அமைப்புகளுக்கும் பொறுப்பாளர்களோடு ஒன்றிணைத்து சமுதாயப் பணியாற்றியவர்.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Mr.Tirupathi Naicker Thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண