Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
இளம் காளை சரிந்தது! - கண்ணீர் அஞ்சலி...

இளம் காளை சரிந்தது! - கண்ணீர் அஞ்சலி...

சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் உறுப்பினரும், தலைமைச் செயலக உழியருமான திரு. S.ஞானசக்திவேல் அவர்கள் (வயது 39), நேற்று (08.02.2022) மாலை உடல்நலக்குறைவால்காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ஞானசக்திவேல் மனைவி கவிதா மூன்றாம் வகுப்பு படிக்கும் மகன் சரவணன் ஆகியோருடன் ஆவடியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். தலைமைச் செயலகத்தில் கம்பளத்தாரின் முகமாக எப்பொழுது எந்த உதவி கேட்டாலும் சளிக்காது உதவி வந்த ஞானசக்திவேல் அவர்களின் மறைவு சமுதாயத்திற்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு. அன்னாரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரது இறுதிசடங்குகள், ஆவடி போலீஸ் குவாடர்ஸில் உள்ள அவரது இல்லத்தில், இன்று மதியம் 1.30  மணியளவில் நடைபெறவுள்ளது. 


தொடர்புக்கு திரு.வீரபாண்டிய கட்டபொம்மன் 8148708617


இப்படிக்கு,

வீ.க.பொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், ரெட்ஹில்ஸ், சென்னை.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு gnanasakthivel thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண