Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
மண்டலப்பொறுப்பாளார் தாயார் காலமானார் - ஆழ்ந்த இரங்கல்

மண்டலப்பொறுப்பாளார் தாயார் காலமானார் - ஆழ்ந்த இரங்கல்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் தாலூகா, புதூர் பேரூராட்சி, குமாரசித்தன்பட்டி (லேட்) சின்னு நாயக்கர் அவர்களின் துணைவியாரும், சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் அமைப்புச்செயலாளர், பாடி புதுநகர் திரு.ஆண்டிச்சாமி, மண்டலப்பொறுப்பாளர் திரு.குருசாமி ஆகியோரின் தாயாருமான திருமதி.சுப்பம்மாள் (95) இன்று 01.02.2022 மாலை 5 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் இறுதி சடங்கு நாளை மாலை 4 மணியளவில் குமாரசித்தன்பட்டியில் நடைபெறவுள்ளது.

தாயரை இழந்துவாடும் சங்கத்தின் மூத்த நிர்வாகிகள் திரு.ஆண்டிச்சாமி-திரு.குருசாமி ஆகியோருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்.வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம்,சென்னை.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Mr.Gurusamy Thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண