சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் முன்னாள் பொருளாளர் அமரர்.எஸ். இராமசாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கடந்த நவம்பர் 09-ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெற்றது. அப்பொழுது பேசிய சங்கத்தின் பொருளாளர் எஸ்.இராமராஜு அவர்கள், நமது சங்கத்தை தனியொருவனாக தூக்கிநிறுத்த தன்னலம் கருதாது அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் அமரர்.இராமசாமி என்று புகழாரம் சூட்டினார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்....
சமுதாய முன்னேற்றத்திற்கு தன்னலன் பாராது பாடுபட்டவர் அமரர்.இராமசாமி!- பொருளாளர் புகழாரம்.
குறிச்சொற்கள்