Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
காணொளி மருத்துவ ஆலோசனை! மருத்துவர் பொம்முசாமிக்கு சமுதாய தலைவர்கள் வாழ்த்து!

காணொளி மருத்துவ ஆலோசனை! மருத்துவர் பொம்முசாமிக்கு சமுதாய தலைவர்கள் வாழ்த்து!

சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கமும் திருப்பூர் நுரையீரல் மருத்துவமனையும் இணைந்து நடத்திய காணொளி மருத்துவ ஆலோசனை கடந்த 17.10.2021 அன்று நடைபெற்றது. இதில் தலைமை மருத்துவர் திரு.பொம்முசாமி அவர்கள் கலந்துகொண்டு நுரையீரல்,சளி,டிபி, அலர்ஜி மற்றும் கொரோனாவிற்கு பிந்தைய பாதுகாப்புகள் குறித்து விரிவாக விளக்கிப்பேசினார். முன்னதாக நடைபெற்ற வாழ்த்துரையில் சமுதாய தலைவர்கள் கலந்துகொண்டு மருத்துவர் பொம்முசாமி அவர்களை வாழ்த்திப்பேசினர்.


குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Mr.Bommusamy Thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண