Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
அனைத்துவித நோய்களுக்கும் நுரையீரலே கவசம்!

அனைத்துவித நோய்களுக்கும் நுரையீரலே கவசம்!

சென்னை, வீ.க.பொ.இயாஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் கம்பளத்தார் சமுதாயத்தில் முதல் காணொளி மருத்துவ ஆலோசனை முகாம் கடந்த 17.10.2021-ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.  இதில் திருப்பூர் நுரையீரல் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பொம்முசாமி கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.  முன்னதாக த.வீ.க.ப.கழகத்தின் மாநில அவைத்தலைவர் P. S.மணி , புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், கோவை 100-வது வட்டச்செயலாளர் ஈச்சனாரி மகாலிங்கம்,  மத்திய பொதுப்பணித்துறை அதிகாரி இராமராஜ் உள்ளிட்டோர் மருத்துவர் பொம்முசாமியை வாழ்த்திப்பேசினர்.  

இதனைத்தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.  இதில் எல்லா நோய்களுக்கும் அடிப்படை கவசமாக இருப்பது நுரையீரல் என்றும், அதனை நல்ல முறையில் பராமரிப்பதே முதல் கடமை என்றும் விளக்கினார்.  மருத்துவரின் ஆலோசனை வீடியோவில்.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Dr.Bommusamy Thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண