Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
மாற்றத்திற்கு சமுதாயம் தயாராக வேண்டும்! - MARK. சாமி பேச்சு.

மாற்றத்திற்கு சமுதாயம் தயாராக வேண்டும்! - MARK. சாமி பேச்சு.

கம்பளத்தார் சமுதாயத்தில் நிலவும் அதீத சாதிய கட்டுப்பாடுகள், பழக்க வழக்கங்கள் திருமண பந்தத்தில் ஏற்படுத்தும் தாக்கம், திருமண முறையில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த விவாதம் 27.09,2021 அன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய சாமி அவர்கள், மாற்றத்தை நோக்கி சமுதாயத்தை நகர்த்த மக்களுக்கு பயிற்சி அளிக்க MARK. வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார், அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்....


குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு MARK.Samy thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண