Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
கம்பளத்தாரின் வாழ்வில் திமுகழகத்தின் பங்கு அளவிடமுடியாதது! முதல்வரை பாராட்டி MRAK.சாமி பேச்சு!

கம்பளத்தாரின் வாழ்வில் திமுகழகத்தின் பங்கு அளவிடமுடியாதது! முதல்வரை பாராட்டி MRAK.சாமி பேச்சு!

பாஞ்சாலங்குறிச்சியில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கோட்டை அமைத்து கம்பளத்தாருக்கு மீண்டும் முகவரியளித்த கலைஞரின் காலம்தொட்டு புதிதாக பொறுப்பேற்றுள்ள தளபதி மு.க.ஸ்டாலின் வரை திராவிட முன்னேற்றக்கழகம் தொடர்ந்து கம்பளத்தார் சமுதாயத்திற்கு ஆதரவளித்து வருகிறது. தற்போது மாவீரனுக்கு சென்னையில் சிலை அமைக்கும் தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு கம்பளத்தார் சமுதாயம் நன்றிக்கடன் பட்டுள்ளது என்றார் தமிழக முதல்வரை பாராட்டி நடந்த காணொளி கூட்டத்தில் MRAK.சாமி பேச்சு!


குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு MRAK.SAMY thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண