Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
பாஞ்சை மாமன்னர் கட்டபொம்மன் வீட்டுக்கல்யாணம்! - வாழ்த்துகள்

பாஞ்சை மாமன்னர் கட்டபொம்மன் வீட்டுக்கல்யாணம்! - வாழ்த்துகள்

பாஞ்சாலங்குறுச்சி மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நேரடி வாரிசுதாரர் (Senior Line) தெய்வத்திரு.மொட்டையசாமி- திருமதி.ஜெகவீர ஜக்கம்மாள் ஆகியோரின் மூத்தமகன் எம்.ஸ்ரீராமகட்டபொம்முதுரை.B.E., - சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கதின் துணைச்செயலாளர் ரவுண்டு பில்டிங்க் திரு.முருகன் - திருமதி.பூங்கனி ஆகியோரின் அன்புமகள் எம்.வித்யா. B.B.A.,ஆகியோரின் திருமணம் இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் ஆதனூர் அருள்மிகு ஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் கோவிலில் ஆன்றோர்கள் முன்னிலையில் சிறப்புடன் நடைபெற்றது.

இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துகள்!.

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Kattabomman thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண