Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
கேரளாவில் கம்பளத்தார் கொண்டாடிய ஓணம் திருவிழா!

கேரளாவில் கம்பளத்தார் கொண்டாடிய ஓணம் திருவிழா!

கடந்த (21.08.2021)சனிக்கிழமையன்று நடைபெற்ற ஓணம் திருவிழாவை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் வசிக்கும் தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் விமர்சையாக கொண்டாடினர். அதன் ஒருபகுதியாக மலம்புழாவிலுள்ள ஹேமாம்பிகை பகவதியம்மன் கோவிலில் அறுவடைக்கு தயாராகியுள்ள நெற்கதிர்களை அம்மனுக்கு சமர்ப்பிக்கும் நிகழ்சி நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவில் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த கம்பளத்தார்கள் ஊர்வலமாகச் சென்று படுவிமர்சையாக அம்மனுக்கு சமர்ப்பிப்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக எளிய முறையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கம்பளத்தார் சார்பில் திரு.ராஜன், திரு.செல்வன் ஆகியோர் அம்மனுக்கு சமர்ப்பித்தனர். 


குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Onam thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண