Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
இவ்வளவு பின்தங்கிய நிலையில் கம்பளத்தார்களா? பேரதிர்ச்சிக்குள்ளான வங்கி அதிகாரி!

இவ்வளவு பின்தங்கிய நிலையில் கம்பளத்தார்களா? பேரதிர்ச்சிக்குள்ளான வங்கி அதிகாரி!

சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் 31.07.2021-இல் நடைபெற்ற இடஒதுக்கீடு குறித்தான காணொளி கருத்தரங்கில் பேசிய முன்னாள் வங்கி அதிகாரி திரு.சௌந்திரபாண்டியன், பணி ஓய்வுக்குப்பின் சமுதாயப்பணியாற்ற வந்துள்ளேன். ஆனால் கொ.நாகராஜன் கொடுக்கும் புள்ளிவிபரங்கள் பேரதிர்ச்சியை உண்டாக்கியதாக கூறினார். மேலும் அவர் பேச்சின் முழுவிபரம் விடியோவில்... 



குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Mr.Soundarapandian thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண