பாளையக்காரர்கள் – ஜமீன்தார்கள்

  • 21,145 visitors

பாளையக்காரர்கள்ஜமீன்தார்கள்

வீர நாடென வெளியுறு நாட்டினர் இன்றும் ஈர மோடிந்த நாட்டினை இசைத்திட முன்னம் தீர மோடு செந்தமிழ்நாட்டில் இருந்தமெய்த் திறலோர்களின் பேரும் கீர்த்தியும் பேசிநாம் பெறுமைபெற்றுள்ளாம்”

பெற்ற பெருமையை பேணிக்காக்க உற்ற துணையாய் உலகம் முழுவதும் உலவிடச் செய்து தீரம் நிறைந்தநம் முன்னோர் புகழ் பாடிடுவோம். 

கிபி 13 ஆம் நூற்றாண்டிலிருந்து 20 ஆம் நூற்றாண்டின் சரிபாதி வரை இந்த மண்ணை ஆண்டவர்கள் நாயக்க முதாயத்தினர்சுதந்திர
இந்தியாவில்
நாடு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டுஜனநாயகம் வாக்கு வங்கி அரசியலாகிப்போன பின் நமது முன்னோர்கள் இந்த மண்ணை ஆண்டவரலாறுசிறப்புகள்பெருமைகள்காலநேரத்திற்கு ஏற்றாற்போல் கூட்டி, குறைத்து அல்லது இருட்டடிப்புவிமர்சனம்சேற்றை அள்ளி வீசப்பட்டு வருவதை நம் கண்கூடாக பார்த்து வருகிறோம்ஆதலால் இனியும் நமது வரலாற்றை அரசோ, வரலாற்று ஆய்வாளர்களோஅறிஞர்களோ எழுதுவார்கள்காப்பார்கள்உலகறிய பறைசாற்றுவார்கள் என்றெண்ணி இருக்காமால், நாமே நமது முன்னோர்களின் வரலாற்றுப் பெருமைகளையும்சாதனைகளையும் டிஜிடல் முறையில் ஆவணப்படுத்தி உலகறியச் செய்ய வேண்டும். நாளைய நம் வருங்கால தலைமுறை நினைத்த நேரத்தில்நினைத்தவுடன்வேண்டிய பொழுது, அவர்களின் உள்ளங்கைகளில் தவழச்செய்ய வேண்டும் என்ற நோக்கில் பாளையக்காரர்கள்ஜமீன்தார்கள்” பக்கம் செயல்பட துவங்கியுள்ளது.

இந்தப் பக்கத்தில் இடம் பெறும் செய்திகள் கிடைக்கப் பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளதுஅதே சமயம் முழுமையானதும் அல்ல. எனவே, தொட்டிய நாயக்கர் இன சொந்தங்கள் இதில் விடுபட்டவர்கள் பற்றிய விபரங்களையோ அல்லது இடுகையில் தேவைப்படும் திருத்தங்களையோ [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்நம் முன்னோர்களின் வரலாற்றுப் பெருமையைக் காப்பது கம்பளத்தார் இனத்தில் பிறந்த அனைவரின் கடமை என்பதை உணர்ந்துஇப்பக்கத்தை செழுமைப்படுத்திட அனைவரும் உதவிடுமாறு அன்புடன் அழைக்கின்றோம்

விருப்பாச்சி கோபால நாயக்கர் வம்சாவழி

விருப்பாச்சி கோபால நாயக்கர் வம்சாவழி

விருப்பாச்சி கோபால நாயக்கர் வம்சாவழி மெக்கண்ஸி ஆவணகுறிப்பு எண் 2833 1)சின்னப்ப நாயக்கர் 1381-1425 2)கதிரி திருமலைசின்னப்ப நாயக்கர் 1426-1455 3)குப்பணச் சின்னப்ப நாயக்கர் 1456-1481 4)பாலபத்திர...
Read More
தவசிமடு ஜமீன்தாரி வம்சாவழி கணக்கு
சிஞ்சுவாடி பாளையக்காரர் சம்பே நாயக்கர் வம்சாவழி
சல்லிப்பட்டி பாளையக்காரன் ஏரம நாயக்கன் வம்சாவழி
கொப்பைய நாயக்கனுர் ஜமீன்தாரி வம்சாவழி
ஏரியோடு வல்லக் கொண்டம நாயக்கர் வம்சாவளி
எமக்காலபுரம் ஜமீன்தாருடைய வம்சாவளி கணக்கு
அம்மைய நாயக்கனுர்  ஜமீன்தார் வம்சாவளி
ஆவலப்பன்பட்டி ஆவலப்பநாயக்கன் வம்சாவளி
காடல்குடி பாளையக்காரர்

குறிப்பு:

பாளையக்காரர்கள் – ஜமீன்தார்கள் பற்றிய அனைத்தும் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இங்கே தொகுத்துள்ளோம். அதே வேளையில் பட்டியல் முழுமையானது அல்ல. மேலும் பாளையக்காரர்கள் – ஜமீன்தார்கள் பற்றிய விவரங்கள், செய்திகள், புகைப்படங்களை அனுப்பும்பட்சத்தில் திருத்திக்கொள்ள / புதுப்பித்துக்கொள்ள தயாராக உள்ளோம்.
விளம்பர காட்சி பகுதி