செய்தி துணுக்குகள்

  • 5,739 visitors

தமிழ்நாடு வீரபாண்டியக் கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தின் மாநிலத்தலைவர் நல்லாசிரியர். மு. சங்கரவேலு அவர்களுக்கு பணிச்சிறப்பு பாராட்டு விழா 19.01.2020- ஞாயிற்றுக்கிழமை  அன்று விருது நகரில் நடைபெற்றது.

விழாவில் மாண்புமிகு. கடம்பூர்.சி.ராஜு அவர்கள், (செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்), விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன், மற்றும் முன்னாள் அமைச்சர்கள் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், திரு.தங்கம் தென்னரசு, ஆகியோர் கலந்து கொண்டனர்.

Photos

 

 

 

 

 

 

 

 

 

மேலும், கட்டபொம்மன் வாரிசுதாரர்கள் திரு.வீமராஜா, திரு.சோமசுந்தரக் கட்டபொம்முதுரை அவர்களின் மகள் திருமதி.வீரசக்கம்மாள், த.வீ.க.ப. மாநில அவைத்தலைவர் திரு.பி.எஸ்.மணி, பொதுச்செயளாலர் நீதியரசர்.திரு.தங்கராஜ் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பெருமள்வில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

தகவல்: நன்றி- ஆசிரியர்.திரு.ஆனந்த பூபதி, சென்னை.

 

தொட்டிய நாயக்கர் முரசு

 

 

மாவீரன் வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு சென்னையில் சிலை வைக்க சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார் சட்ட மன்ற உறுப்பினர் சின்னப்பன் அவர்கள்.

விளம்பர காட்சி பகுதி