தொட்டிய நாயக்கர்

தகவல் களஞ்சியம்

previous arrow
next arrow
PlayPause
Shadow
Slider

வீரபாண்டிய கட்டபொம்மன்

இந்திய தேசத்தில் 18 ஆம் நூற்றாண்டில் தென்தமிழகத்திலுள்ள பாஞ்சாலங்குறிச்சி என்ற பாளையத்தை ஆட்சி செய்து ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனாமாக இருந்து சுதந்திரத்திற்காக முதல் வீரமுழக்கமிட்ட மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆவார். தோற்றம்- 03.01.1760 மறைவு-16.10.1799

இந்த வலைத்தளத்தின் சிறப்புகள்

பிரபலங்கள் பகுதி

இந்த இணையதளம் பாளையக்காரர்கள், ஜமீன்தார்கள், தியாகிகள், அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள், சாதனையாளர்கள் மற்றும் சமூக – சமுதாய ஆர்வலர்கள் பற்றிய பல்வேறு தகவல்களைக் காட்டுகிறது.

செய்திகள் பகுதி

இந்த வலைத்தளத்தின் செய்தி பிரிவு செய்தி துணுக்குகள், சுப நிகழ்ச்சிகள், இறப்பு செய்திகள், விவசாய செய்திகள், பிறந்தநாள் வாழ்த்துகள், விற்பனை மற்றும் தொழில் தொடர்புகள் தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் செயல்பாடுகளைக் காட்டுகிறது

கலைகள் பகுதி

இந்த வலைத்தளத்தின் கலைப் பிரிவு பல்வேறு இலக்கியங்கள், இலக்கண கட்டுரைகள், கலை மற்றும் கலாச்சார நடவடிக்கைகளைக் காட்டுகிறது.

மற்றும் பல …

இந்த வலைத்தளம் வேலை வாய்ப்புகள், திருமண தகவல், விழுதுகள், ஆலோசனை மற்றும் பல தகவல்களையும் காட்டுகிறது …

வீரத்தின் அடையாளம்

வீரபாண்டிய கட்டபொம்மனது வீரமும், விவேகமும் சுற்றியுள்ள அனைத்துப் பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவி, அவர்கள் மனதிலும் வீரவித்தை விதைத்தது. ஜாக்சன் துரைக்குப் பின்னர், லூஷிங்டன் என்பவர் கலெக்டராகப் பதவியேற்றார். ஆங்கிலேய ஆதிக்கத்தில், ஆங்கிலேயர்களுக்கு பேரிடைஞ்சலாகக் கருதப்பட்ட மைசூர் மன்னரான திப்பு சுல்தான் அவர்களை மே மாதம் 1799 ஆம் ஆண்டில், பீரங்கிகுக்குப் பலி கொடுத்தப் பின்னர், ஆங்கிலேயர்களின் இலக்குக் கட்டபொம்மனாக இருந்தது. அவருக்கும் பிரித்தானிய அரசு நிர்வாகிகளுக்கும் முரண்பாடு அதிகரித்ததால், செப்டம்பர் 1 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில், பானர்மென் என்பவர் தலைமையில் ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுத்தது. போருக்கு ஆயத்தமாகாமல் இருந்த போதிலும், கட்டபொம்மன் அவர்கள், ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கடுமையாக போராடினார்.

தொடர்பு

பின்வரும் தொடர்பு படிவத்தைப் பயன்படுத்துவதன் மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் பெயர்

உங்கள் மின்னஞ்சல் முகவரி

உங்கள் கைத்தொலைபேசி எண்

உங்கள் செய்தி / தகவல்

விளம்பர காட்சி பகுதி